உங்கள் வயிறு சாப்பிட்டதும் வீங்கிக் கொள்கிறதா? ஏன் தெரியுமா?

நம்மில் பலபேர்களுக்கு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அவர்களின் வயிறானது, கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் வயிறு போல வீங்கி இருக்கும் அல்லவா? அதற்கு அவர்கள் உடம்பின் சீரற்ற செரிமானம் பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது. ஆம், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சீரற்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே செரிமான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு ஒருசில இயற்கையான வைத்தியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். குறித்த பிரச்சனைக்கு … Continue reading உங்கள் வயிறு சாப்பிட்டதும் வீங்கிக் கொள்கிறதா? ஏன் தெரியுமா?